இதர சேவைகள் – குமரன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் என்ற வீடியோவை ஒளிபரப்பு செய்யப்பட்டது