இதர சேவைகள் – ஏழுகிணறு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: அஸர் தொழுகைக்குப் பிறகு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற நூல் வாசிக்கப்பட்டது