இதர சேவைகள் – எம். எஸ். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 19/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி நடைபெற்றது இதில் சகோ பஷீ்ர் அலி அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்