இதர சேவைகள் – எம். எஸ். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 13/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மதரஸா மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி தரப்பட்டது சகோ பஷீர் அலி அவர்கள் நபிவழி யில் தொழுகை பயிற்சி வழங்கினார்கள்