இதர சேவைகள் – அவினாசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்கு முன் பொது சிவில் சட்டம் சம்பந்தமான கடிதம், சுன்னத் ஜமாத் முத்தவல்லியிடம் கொடுத்து விளக்கம் அளித்து ஜீம்ஆவிலும் அறிவிக்கும்படி கூறினோம் வலியுறுத்தப்பட்டது