இதர சேவைகள் – அண்ணா நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 09/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: சுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வாசிக்கப்பட்டது