இதயநோய் சிகிச்சைக்காக ரூ 10 ஆயிரம் – புதுக்கோட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10-11-2011 அன்று புதுக்கோட்டையை சேர்ந்த அப்பாஸ் என்பவருக்கு இதயநோய் சிகிச்சைக்காக ரூ 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ்!