இணை வைத்தல் பெரும் பாவம் – கடையநல்லூர் மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக  15-08-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள் ”இணை வைத்தல் பெரும் பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….