“இணை வைத்தல்” – துறைமுகம் மெகா போன் பிரச்சாரம்

வடசென்னை மாவட்டம், துறைமுகம் கிளை சார்பாக கடந்த 25.02.12 சனி அன்று 6 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அன்சாரி, சலீம் ஆகியோர் “இணை வைத்தல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.