“இணை வைத்தல்” துறைமுகம் மெகா போன் பிரச்சாரம்

வடசென்னை மாவட்டம், துறைமுகம் கிளை சார்பாக கடந்த 26.02.12 சனி அன்று 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் அன்சாரி, சலீம் அவர்கள் “இணை வைத்தல் ”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.