பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/February 8, 2012/122 views “இணைவைப்பு” – பட்டாபிராம் பெண்கள் பயான் பார்வையாளர்: 13 அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 05/02/2012 அன்று வேப்பம்பட்டில் பெண்கள் பயான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சகோ.ஹசன் அலி அவர்கள் “இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருவள்ளூர்