இணைவைப்பிற்கு எதிராக போஸ்டர் – கானத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக இணைவைப்பிற்கு எதிராக கடந்த 15.11.11 போஸ்டர்கள் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.