”இணைவைத்தல்” பள்ளிகொண்டா கிளை பயான்

name_unknow_file_[44]தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையின் சார்பாக கடந்த 8/11/2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் இர்பான் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.