“இணைவைத்தல்” – கமுதி கிளை பெண்கள் பயான்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கிளை சர்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அஸ்மிதா அவர்கள்”இணைவைத்தல்” மற்றும் “பெண்கள் பேண வேண்டிய ஆடை ஒழுங்குகள்” ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்…..