“இணைவைத்தல்” கமுதி கிளை பயான் !

Kamuthiராமநாதபுரம் மாவட்டம் கமுதி கிளை சார்பாக 04/05/2013 அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் அவர்கள் “இணைவைத்தல்” தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.