இணைவத்தல் – மஜித் நகர் கிளை 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மஜித் நகர் கிளையி்ல் கடந்த 7-4-2012 அன்று 4 இடங்களில் இணைவத்தல் என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.