இடைக்காட்டூர் கிளையில் ரூபாய் 11130 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 40 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 11130 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.