இடைக்காட்டுரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டுரில் கடந்த 31-7-2011  சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தின் பிர்தவ்ஸி கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.