இஃப்தார் ஏற்பாடு – திருவல்லிக்கேணி கிளை

தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 23 & 24.10.2015 அன்று ஆஷுரா நோன்பிற்கான இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.