இஃப்தார் ஏற்பட்டு – அரக்கோணம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 23/10/2015, 24/10/2015 ஆகிய இரண்டு நாட்கள் ஆசூரா  நோன்பிற்கான இஃப்தார் உணவு ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பாடு செய்யபட்டது.