ஆஷுரா நோன்பு சஹர் மற்றும் மாலை நேர நிகழ்ச்சி -சுல்தான் பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக  இந்த ஆண்டு ஆஷுரா நோன்பு மாலை நேர மற்றும் சஹர் நேர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!