ஆஷுரா நோன்பு சஹர் மற்றும் மாலை நேர நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளை சார்பாக 5.12.2011 அன்று ஆஷுரா நோன்பு சஹர் மற்றும் மாலை நேர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.