ஆஷுரா நோன்பு சஹர் மற்றும் மாலை நேர நிகழ்ச்சி – அம்ஜிகரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் அம்ஜிகரை கிளை சார்பாக இந்த ஆண்டு ஆஷுரா நோன்பு மாலை நேர மற்றும் சஹர் நேர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!