ஆஷுரா நோன்பு அன்று சஹர் நேர நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 05-12-2011 ஆஷுரா நோன்பு அன்று சஹர் நேர நிகழச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது.