ஆவூர் கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 02.11.10 செவ்வாய்க்கிழமை அன்று பஷீர் என்ற ஏழை  சகோதரருக்கு ரூ. 5000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.