ஆவூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 24.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் ஜெய்லானி பிர்தவ்சீ அவர்கள் தர்மம் செய்யும் முறை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.