கல்வி உதவி/October 29, 2010/248 views ஆவூர் கிளையில் ரூபாய் 1500 கல்வி உதவி பார்வையாளர்: 46 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 25.10.10 திங்கட்கிழமை அன்று இத்ரீஸ் என்ற மாணவருக்கு ரூ. 1500 கல்வி உதவி வழங்கப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு