ஆவூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 08.04.12 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளை மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.