ஆவூர் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி!

1 (9)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் நேற்று (14.02.10 ஞாயிற்றுக்கிழமை)  பெரிய முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அபுஸாலிஹ் என்பவருக்கு ரூ 1000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

இதை கிளை மாணவரணி செயலாளர் முஹம்மது ரியாஸ் அவர்கள் வழங்கினார்.