ஆவூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

பார்வையாளர்: 83 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 02.04.10 வெள்ளிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் மறுமை வெற்றிக்கு குர்ஆன், ஹதீஸ் மட்டும் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் A.ஷாஜஹான், மாவட்ட … Continue reading ஆவூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்