ஆவூர் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 24.07.11 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 55 பேர் இரத்தம் கொடையளித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட , கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமுக்கு வருகை தந்த மருத்துவர் திலகவதி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது