ஆவனியாபுரத்தை சேர்ந்தவருக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 31.12.11 சனிகிழமை அன்று ஆவனியாபுரத்தை சார்ந்த சுலைமான் என்பவரது மகனுக்கு ரூ.10000 கல்வி உதவியாக வழங்கப்பட்டது.