ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். ரில்வான் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்