ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

adtavmfithra01adtavmfithra02adtavmfithra05adtavmfithra03தஞ்சை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

அரிசி, இறைச்சி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் தகுதியுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன.