ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 21.01.11 வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ உதவியாக ரூ.2000 குர்பானி தோல் விற்ற பணத்தில் இருந்து சகோ காதர் மைதீன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது