ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 09.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணியாபுரம் புதுத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில்  Z.முஹம்மது நுஃமான் அவர்கள் ஜனவரி 27 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.