ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் நடைபெற்ற பெண்கள் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 26.03.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா நடை பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு ஜனாஸா குளிப்பாட்டும் முறை மற்றும் தொழுகை பயிற்சி அளித்தார்கள்.