ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ஒரு பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

அப்பெண்ணின் தந்தை இதை பெற்றுக் கொண்டார்