ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை – கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக 24-05-15 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவடைந்தது.இதில் பரிசளிப்பு மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு சிறப்பு பயான் நடைபெற்று. இதில் சகோ.ஷேக் தாவூத் மற்றும் அல்அநூர் மாணவி மினா சிறப்பு் சொற்பொழிவு ஆற்றினார்கள்.