ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

adtavmeid01adtavmeid02ஈகைப் பெருநாளன்று, நபிவழிப்படி திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் சகோ. முஹம்மது இப்னு பஷீர் அஹமது (MISc) பெருநாள் தொழுகையை நடத்தினார். தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் பங்கேற்றனர்.