ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையில் ரூபாய் 4000 மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஜும்ஆவில் அறிவிப்பு செய்யப்பட்டு வசூல் ஆன ரூபாய் 2000 மற்றும் பெயர் குறிப்பிடாத சகோதர சகோதரிகள் வழங்கியது 1500 மற்றும் கிளையின் ஜக்காத் நிதியில் இருந்து 500 ஆக மொத்தம் 4000 ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கபட்டது..