ஆவடி நகர கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆவடி நகர கிளையில் கடந்த 1-5-11 அன்று முதல் 10-5-11 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயின்றனர்.