ஆவடி கிளை இரத்த தான முகாம் – 44 நபர்கள் குறுதிக் கொடை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 28/11/11 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 44 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது.