ஆவடி கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் & தர்பியா, ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 31-7-2011 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கழுத்தில் இருந்த தயாத்து அறுத்து எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் கடந்த 1-8-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 1-8-2011 ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.