ஆவடி கிளையில் ரூபாய்.62876 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 344 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்.62876 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.