ஆவடி கிளையில் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை மர்கசில் கடந்த 3 ஆண்டுகளாக தினமும் காலை சிறுவர்களுக்கும் மாலை சிறுமியர்களுக்கும் மக்தப் மதரஸா நடைபெற்று வருகின்றது. இதில் அப்குதியல் உள்ள மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.