ஆவடி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆவடி கிளையின் சார்பாக கடந்த 30.06.2011 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது . இதில்  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!