ஆவடியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

picture-004

picture-002picture-003திருவள்ளூர் மாவட்டம் ஆவடி TNTJ கிளையில் கடந்த 30-6-09 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்கக்ம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

மேலும் அன்ற தினம் நடைபெற்ற தர்பியா முகாமிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.