ஆழ்வார்திருநகர் கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக ஆண்களுக்கான வாராந்திர தர்பியா, 13/02/2012 அன்று நடைபெற்றது. இதில் சூரா மனனம், துஆ மனனம் மற்றும் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது.