ஆழ்வார்திருநகர் கிளை பெண்கள் பயான்

03052014tholuhiதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 03-05-2014 அன்று சாதிக்பாஷா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.